முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடத்தில் மரியாதை செய்த அமைச்சர்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு  நினைவிடத்தில் மரியாதை செய்த அமைச்சர்
X
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவிடத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-23 ஆம் ஆண்டுக்கான செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்வதையொட்டி, இன்று சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உடனிருந்தார்.

Tags

Next Story