தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்புகள்

தமிழ்நாடு தபால் துறையில் வேலைவாய்ப்புகள்
X

Tamilnadu Post Office Circle Recruitment 2021

தமிழ்நாடு தபால் துறையில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு தபால் துறை

காலியிடங்கள் -25

பதவி: Driver, Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman

கல்வித்தகுதி -10th

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: மே- 26 – 2021

சம்பளம் : மாதம் ரூ.19,900 – 63,200/-

விண்ணபிக்க வேண்டிய முகவரி :

மூத்த மேலாளர்,

அஞ்சல் ஊர்தி சேவை ,

நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.

விண்ணப்ப கட்டணம் கிடையாது, மேலும் முழுவிபரங்களுக்கு tamilnadupost.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழுவதும் கவனமாக படியுங்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!