ட்விட்டர்ல புகார் அளித்தவுடன் பதில் அளித்த தமிழ்நாடு காவல்துறை

ட்விட்டர்ல புகார் அளித்தவுடன் பதில் அளித்த தமிழ்நாடு காவல்துறை
X
ஒரு பொண்ணு ட்விட்டர்ல காவல்துறைக்கு இணையதளத்தில் புகார் அளித்துள்ளது.தமிழ்நாடு காவல்துறை அதற்கு உடனடி பதில் அளித்துள்ளது

ஒரு பொண்ணு ட்விட்டர்ல காவல்துறைக்கு இணையதளத்தில் புகார் அளித்துள்ளது.தமிழ்நாடு காவல்துறை அதற்கு உடனடி பதில் அளித்துள்ளது

நேத்திக்கு ஒரு பொண்ணு, ECR பீச்ல 10 மணிக்கு மேல, அவங்க தோழனோட உட்கார்ந்து இருந்திருக்காங்க, நம்ம காவல்துறை அதிகாரிகள் வழக்கம் போல சட்ட ஒழுங்கை அங்கே காப்பாற்ற முயற்சித்து அந்த பொண்ணை திட்டி, உங்க ஊருக்கு போய் 10 மணி வரைக்கும் சுத்து ன்னு சொல்லி மிரட்டி இருக்காய்ங்க, அந்த பொண்ணு ட்விட்டர்ல காவல்துறைக்கு இணையதளத்திற்கு புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறை அதற்கு மன்னிப்பு கேட்டு, யார் அந்த போலீஸ் ன்னு விசாரித்து நடவடிக்கை எடுக்குறோம் ன்னு வாக்கு கொடுத்து இருக்கு...

ஆனா அந்த ட்வீட் commentல நம்ம ஊர் சிகாமணிகள் அந்த பொண்ணை திட்டிட்டு இருக்கானுங்க, ஒரு தன் இந்த பொண்ணை மொதல்ல கைது பண்ணி விசாரிக்கணும் அப்படின்னு கலாய்க்கிறாங்க...

Next Story
ai chatbots for business