சென்னை சென்டர் மீடியன்களில் மரக்கன்றுகள் நடும் பணி

சென்னை சென்டர் மீடியன்களில் மரக்கன்றுகள் நடும் பணி
X

சிம்ஸ் மையம் முன்பு மரக்கன்றுகள் நடும் பணி 

நமக்கு நாமே திட்டத்தின்கீழ் சென்னை சென்டர் மீடியன்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது

சென்னை நகரம் முழுவதும் உள்ள சென்டர் மீடியன்களை மேலும் பசுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டு சென்னை பெருநகராட்சி நமக்கு நாமே திட்டதின்கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

100 அடி ரோட்டில் உள்ள சிம்ஸ் மையம் முன்பு மரக்கன்றுகள் நடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதனை மேலும் விரிவுபடுத்த தனியார் துறையினர் பெருநகராட்சியுடன் இணைந்து நகரத்தை மேலும் பசுமையாக்கவும் அழகுபடுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!