தி.நகரில் பல்லடுக்கு வாகன நிறுத்தம்

தி.நகரில் பல்லடுக்கு வாகன நிறுத்தம்
X

சென்னை தி.நகரில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் சேவை துவக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சோதனை அடிப்படையில் அனைவருக்கும் அனுமதி யளிக்கப்பட்டுள்ளது. வரும் 3 தேதி வரை இலவசம், தரைகீழ் தளங்களில் 513 இருசக்கர வாகனங்கள், தரை தளம், மற்றும் 6 மேல்தளங்களில் 222 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம், நான்காம் தேதியில் இருந்து ஒரு மணி நேரம் காருக்கு 20 ரூ, டூவிலருக்கு 5ரூ கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

Tags

Next Story