மே10 முதல் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும்..!

மே10 முதல் கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படும்..!
X
- உணவுத்துறை அமைச்சர் அர‌.சக்கரபாணி அறிவிப்பு!

தமிழகத்தில் ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம் மே 10ம் தேதி தொடங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரணமாக ரூ.4,000 அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

ஊரடங்கு என்பதால் காலை 8 மணி முதல் 12 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings