சென்னை கமிஷனர் அலுவலத்தில் தஞ்சம் அடைந்த சாரை பாம்புகள்
![சென்னை கமிஷனர் அலுவலத்தில் தஞ்சம் அடைந்த சாரை பாம்புகள் சென்னை கமிஷனர் அலுவலத்தில் தஞ்சம் அடைந்த சாரை பாம்புகள்](https://www.nativenews.in/h-upload/2021/09/03/1277573-whatsapp-image-2021-09-03-at-12.webp)
X
By - V.Nagarajan, News Editor |3 Sept 2021 12:41 PM IST
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம், 3.1/2 நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிக உள்ள நிலையில் சென்ற வாரம் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் ஆணைப்படி, வனத்துறை அதிகாரியான ஜெய் வினோத் என்பவர் தலைமையில் 3.1/2 நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்தனர். இதற்கு முன்பு 4. 1/2 அடி உள்ள நீளமுள்ள பாம்பை பிடித்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu