டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்
X

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று (12.09.2021) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் கூடுதல் காவல் துறை இயக்குனர் (அமலாக்கம்) சந்தீப் ரத்தோர் ராய், மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன், மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!