சென்னையில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளை சரி செய்ய துரித நடவடிக்கை

சென்னையில் ஏற்பட்ட கனமழை பாதிப்புகளை சரி செய்ய துரித நடவடிக்கை
X

நேற்று எதிர்பாரத விதமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று அதிகாலை முதலே மீட்பு பணிகள் துவங்கியது, முதல்வர் ஸ்டாலின் அதிகாலை ஒரு மணியளவில் களத்தை பார்வையிட வந்தார், உடன் அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் மீட்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தினர்.


"இந்த எதிர்பாராத கனமழை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய ஒவ்வொரு அதிகாரியும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story