சென்னையில் இன்று (செப்.21) மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று (செப்.21) மின்தடை ஏற்படும் இடங்கள்
X

Erode news- நாளை மின்தடை அறிவிப்பு (பைல் படம்).

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் இன்று (செப்.21) மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது

சென்னையில் இன்று (செப்டம்பர் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது

அனகாபுதூர்

பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மாசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகர் 1,2 மற்றும் 12வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, திருநகர், லட்சுமிநகர், எல்.ஆர். ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், ராகவேந்திரா சாலை.

கிண்டி

கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என். சாலை, அம்பாள் நகர், தொழிலாளர் காலனி, பிள்ளையார் கோயில் 1 முதல் 5 தெரு, ஏ,பி,சி மற்றும் டி பிளாக், பூமகள் தெரு, தெற்கு கட்டம், மவுண்ட் ரோடு பகுதி, முழு பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு.

சிப்காட்

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதி, தமிழ்நாடு ஹோசிங் போர்டு மற்றும் கங்கன் தொட்டி பகுதி.

பொன்னேரி

பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ. நகர் சின்ன காவனம், பெரிய காவனம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், டி.வி. பாடி, பரிக்கப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி தடபெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வேம்பாக்கம், அனுப்பம்பட்டு, அக்கரம்மேடு, தேவதானம், தொட்டக்காடு, பெரும்பேடு, டி.வி. புரம், மற்றும் கொடூர்

அடையாறு

பாலவாக்கம், பி.ஆர்.எஸ். நகர், பாரதிதாசன் நகர், பாரதி நகர், அம்பேத்கர் தெரு, ஸ்கூல் தெரு, வைத்தியர் தெரு, ம.பொ.சி. தெரு, சுப்புராயன் தெருஇ மசூதி தெரு, வி,ஊ.சி. தெருஇ பாஸ் அவென்யு, பாலவாக்கம் குப்பம், சீசெல், செர்ரி, சைதன் அவென்யு, வி.ஜி.பி., சங்கராபுரம் அவென்யி, எம்.ஜி.ஆர், சாலை, சின்ன நீராங்கரை குப்பம், ரேடியோ காலனி கொட்டிவாக்கம் ஜர்னலிஸ்ட் காலனி, சினிவாசபுரம், நியு பீச் ரோடு மற்றும் விரிவு, காவேரி நகர் 1 முதல் 6 தெரு, கற்பகாம்பாள் நகர், லட்சுமண பெருமாள் நகர், திருவள்ளுவர் நகர் 1 முதல் 59 தெரு, பகத்சிங் சாலை, வெங்கடேஸ்வரா நகர் 1 முதல் 21 தெரு, நியு காலனி 1 முதல் 4 தெரு, கொட்டிவாக்கம் குப்பம், ஈ.சி.ஆர். ரோடு மருந்தீஸ்வரர் கோயில் முதல் நீலாங்கரை குப்பம் வரை, பல்கலை நகர் சாஸ்திரி நகர் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாட வீதி, ரங்கசாமி அவென்யு, சீவார்டு ரோடு 1முதல் 4 தெரு, பாலகிருஷ்ணா நெடுஞ்சாலை, வால்மீகி நகர், கலாசேத்ரா ரோடு, சி.ஜி.ஐ. காலனி, காவலர் குடியிருப்பு, திருவீதியம்மன் கோவில் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் (ரெட் ஹில்ல்ஸ்)

ஜே.ஜே.நகர், ஆர்.ஆர்.குப்பம், தீர்த்தங்கரையான்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை.

முடிச்சூர்

சக்தி நகர், ராயப்பா நகர், செல்வா நகர், அஷ்டலட்சுமி நகர், அமுதம் நகர், விஜயா நகர், வி.எம்.கார்டன், கலர் வீடுகள், ஏ.என்.காலனி

மயிலாப்பூர் 230 கி.வோ. துணை மின்நிலையம்

ஆர்.கே.சாலை மெயின் ரோடு, ஆர்.கே.சாலை, 2வது தெரு முதல் 9வது தெரு வரை, பி.எஸ்.சிவ ஸ்வாமி சாலை, வீரபெருமாள் கோயில் தெரு, பங்காரு அம்மாள் கோயில் தெரு, அப்பர்சுவாமி கோயில் தெரு, சிதம்பரசுவாமி தெரு 3வது மற்றும் 1வது தெரு. இந்திராணியம்மாள் செயின்ட், நாகரத்தினம் காலனி, பாலசுப்ரமணியன் தெரு, பள்ளூர் கன்னியப்பன் தெரு, பீமசேனா கார்டன் & கற்பகாம்பாள் நகர் டாக்டர்.எண்:1, ஸ்ரீபுரம் 1வது & 2வது தெரு, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, லியோட்ஸ் 1வது லேன், அப்பகானு தெரு, வி.எம்.தெரு ஒரு பகுதி, டி.ஆர்.ஓ.டி. அவென்யூ, கிழக்கு மேற்கு, தெற்கு, சிஐடி காலனி 1 முதல் 6வது பிரதான தெரு மற்றும் குறுக்குத் தெருக்கள், ஜே.ஜே. முதலி சாலை, துவாரகா காலனி, பிருந்தாவனம் தெரு, கணேசபுரம், பாலகிருஷ்ணன் சாலை, நயினார் நாடார் சாலை, நடேசன் சாலை ஒரு பகுதி, கர்ணீஸ்வரர் பகோடா தெரு கர்ணீஸ்வரர் கோயில் தெரு ஒரு பகுதி.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு