சென்னையில் இன்று மின் தடை, மின் வாரியம் அறிவிப்பு

சென்னையில் இன்று மின் தடை, மின் வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்

சென்னையில் பராமரிப்புப் பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம் பகுதி: சீதாலப்பாக்கம் – வெங்கடேஷ்ன் தெரு, பத்மாவதி நகர், அண்ணாசாலை, ஜெயச்சந்திரன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராமதாஸ் தெரு பாண்டிபஜார் - விக்டோரியா கார்டன் ஐ.ஏ.எப் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, அந்தோனி தெரு, கல்பனா நகர் மாடம்பாக்கம் – ரமணா நகர், மாடம்பாக்கம் மெயின் ரோடு, அண்ணா நகர், மாரூதி நகர், பத்மாவதி நகர் வடக்கு, ஐ.ஏ.எப் ரோடு கடப்பேரி சந்திரன் நகர் மெயின் ரோடு, சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு, புதுத்தாங்கல் தேவராஜ் பிள்ளை தெரு , விஜிஎன், குறிஞ்சி நகர், அபிராமி நகர், பெருமாள் கோயில் தெரு, தமிழ் பூங்கா தெரு ஆகிய பகுதிகளிலும்,

அடையார் பகுதி: வி ஜி பி பகுதி உத்தண்டி, உத்தண்டி கிராமம், குகு பீச், ராஜன் கார்டன், ஈ.சி.ஆர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளிலும்,

பொன்னேரி பகுதி: கவரபேட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லுhர், மெதூர், மங்களம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி கோரிடர் பகுதி: தரமணி நகர் ஓ எம் ரோடு பகுதி, சர்ச் மெயின் ரோடு, குறிஞ்சி நகர், அப்போலோ மருத்துவமனை பெருங்குடி சுப்புராயன் நகர், ஜெயின் கல்லூரி, மங்காளம்பிகை நகர், பாலமுருகன் கார்டன், சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு