ஊரடங்கு மீறல்: சென்னையில் வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு மீறல்: சென்னையில் வாகனங்கள் பறிமுதல்
X

கோப்பு படம்

ஊரடங்கு விதியை மீறியதாக சென்னையில் 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

முழு ஊரடங்கில், சென்னையில் விதியை மீறியதாக, 572 இருசக்கர வாகனங்கள், 31 நான்கு சக்கர வாகனங்கள், 55 மூன்று சக்கர வாகனங்கள், 15 இதர வாகனங்கள் என மொத்தம் 673 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!