சூரிய சக்தியில் முழுமையாக இயங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம் -பிரதமர் பாராட்டு

சூரிய சக்தியில் முழுமையாக இயங்கும் சென்ட்ரல் ரயில் நிலையம் -பிரதமர் பாராட்டு
X

மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது டுவிட்டர் பக்கத்தில், "புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது" என குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, "சூரிய சக்திக்கான பாதையை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் வகுத்து தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது", என்று கூறியுள்ளார்.




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!