அதிமுக ஆட்சியல் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டம், நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கை

அதிமுக ஆட்சியல் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டம், நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கை
X

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ( பைல் படம்)

சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவத்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், அதிமுக ஆடசியில் அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுக எமஎல்ஏக்கள் அமைவயில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சியின்போது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலைமை என்பது குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்சபையில் வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!