சென்னையில் பெட்ரோல் விலை இன்று எப்படி?

சென்னையில் பெட்ரோல் விலை இன்று எப்படி?
X
சென்னை நகரில் பெட்ரோல்,டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப இந்த அதிகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றும் அதேபோக்கு தொடர்ந்தது. அதன்படி சென்னையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று, 31 காசுகள் அதிகரித்து ரூ.103.92-க்கு விற்பனையாகிறது. அதேபோல், டீசல் விலை ஒன்று லிட்டருக்கு 33 காசுகள் அதிகரிது ரூ.99.92-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!