சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல்  விலை நிலவரம்
X
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இன்றி, நேற்றைய விலைக்கு விற்பனையாகிறது.

இந்தியாவில், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால், நேற்று விலையில் மாற்றமின்றி காணப்பட்டது. அதேபோக்கு இன்றும் தொடர்கிறது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01 எனவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 98.92-ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை, தமிழகத்தின் பிற நகரங்களில் சற்று மாறுபாடும்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்