மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம்: வாகன ஓட்டிகள் 'ஷாக்'

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகம்: வாகன ஓட்டிகள் ஷாக்
X
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரிக்த்துள்ளது; இதனால், வாகன ஓட்டிகள், அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே, பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. சென்னையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.31-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.26 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 30 காசுகள் அதிகரித்து ரூ.103.61 எனவும், டீசல் ஒரு லிட்டர் 33 காசுகள் அதிகரித்து, ரூ.99.56 ஆகவும் விற்கப்படுகிறது. விலை அதிகரித்து வருவது, வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை தந்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!