பெரம்பூர்: திமுக வெற்றி

பெரம்பூர்: திமுக வெற்றி
X

பெரம்பூர் தொகுதி 32 சுற்றுகள் முடிவில் திமுக வெற்றி..

திமுக - 104516

அதிமுக - 50241

அமமுக - 3963

ம.நீ.ம - 16971

நாம் தமிழர் - 18831

பெரம்பூர் தொகுதியில் 54275 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் வெற்றி

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!