பேரிடர் காலத்தில் சிவநேயப் பேரவையின் மக்கள் தொண்டு

பேரிடர் காலத்தில் சிவநேயப் பேரவையின் மக்கள் தொண்டு
X

கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் தவித்து வருகின்றனர். தங்களால் முடிந்த உதவிகளை பலரும் முன் வந்து ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் செயல் பட்டு வரும் சிவநேயப் பேரவை அமைப்பினர் வறுமையில் வாடும் நபர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளை வழங்கினர். மற்றும் சாலைகளில் தவிப்பவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

சிவநேய பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் மனமுவந்து இந்த மகத்தான பணிக்கு தங்கள் பங்களிப்பை செய்து வருவதாக அதன் நிறுவனர் ஈச நேசன் மகஸ்ரீ கூறினார்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!