சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்! -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம்! -சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
X

பொதுமக்களுக்கு இடையூறாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருநகர பகுதிகளின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது, மேலும் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி தொழுவங்களுக்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!