காஸ் புக்கிங் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய புதிய தொலைபேசி எண்

காஸ் புக்கிங் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய  புதிய தொலைபேசி எண்
X
ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் பதிவுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம், தமிழகத்தில் சமையல் காஸ் சிலிண்டர் பதிவுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாற்றியுள்ளது.

தமிழகத்தில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளவர்கள், காஸ் புக்கிங் செய்வதற்கு, 90922 23456 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அந்த எண்ணில் தெரிவிக்கப்படும் குரல்வழி அறிவிப்புகளை பின் பற்றி காஸ் பதிவு செய்து வந்தார்கள்.

நேற்று முதல் அந்த எண் மாற்றப்பட்டுள்ளது. இனி காஸ் பதிவு செய்ய, 88888 23456 என்ற புதிய எண்ணில் அழைக்க வேண்டும். மேலும், இணையதளம் உள்ளிட்ட வேறு டிஜிட்டல் முறைகளிலும் காஸ் பதிவு செய்யலாம்.

Tags

Next Story