சென்னையில் நாளை (8ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் நாளை (8ம் தேதி) மின்நிறுத்தப் பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்

Power Cut in Chennai -சென்னையில் நாளை (8ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் நாளை (8ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஆவடி, வியாசர்பாடி, அடையார் ஆகிய பகுதிகளில் (08.08.23) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

எழும்பூர்:

கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பு, மருத்துவ கல்லூரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லாரெட்டிபுரம், ஓசன்குளம், நேரு பூங்கா மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தாம்பரம்:

பெரும்பாக்கம் சித்தாலபாக்கம் வரதராஜபெருமாள் கோவில் தெரு. எ.டி.பி. அவென்யு, வேங்கைவாசல் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. காலனி, எம்.ஜி.ஆர். நகர், நுக்கம்பாளையம் ரோடு, விவேகானந்த நகர், வள்ளுவர் நகர், அரசன்காலனி மெயின் ரோடு, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ஒட்டியம்பாக்கம், மல்லிஸ் அப்பார்ட்மெண்ட், கே.ஜி. பிளாட்ஸ், நேசமணிநகர், கயிலாஷ் நகர், செட்டிநாடு விலாஷ் ராதா நகர் ராயபேட், செந்தில் நகர், ஓடை தெரு, குறிஞ்சி நகர், சூர்யா அவென்யு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

கிண்டி:

நங்கநல்லூர் நேரு நகர் காலனி 1 முதல் 22 வது தெரு வரை, பி.வி. நகர் 1 முதல் 19 வது தெரு வரை, உள்ளகரம், எல்லையம்மன் கோவில் தெரு, வேம்புலியம்மன் கோவில் தெரு.

ஆவடி:

சோத்துபெரும்பேடு அருமந்தை, கொடிப்பாலம், திருநிலை, முல்லைவாயல், மிட்டனமல்லி காலனி, சி.ஆர்.பி.எப் நகர், ராஜீவ் பிருந்தவானம் நகர், காரிசன் இன்ஜினீயரிங், காந்தி நகர், மைக்கேல் நகர்.

வியாசர்பாடி:

ஆர்.கே. நகர் வ.உ.சி. நகர், திலகர் நகர், சென்னியம்மன் கோவில் தெரு. டி.எச். ரோடு, டோல்கெட், ஸ்டான்லி, பழைய வண்ணாரப்பேட், கல்மண்டபம்,தாண்டவராயன் கிரமணி தெரு, சோலையப்பன் தெரு, ஸ்ரீ ரங்கம்மாள் தெரு, சஞ்சீவராயன் கோவில் தெரு, பாலமுதலி தெரு, ஜெ.வி. கோவில் தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

அடையார்:

திருவான்மியூர் 3வது மற்றும் 4 வது மெயின் ரோடு, கிழக்கு தெரு, காமராஜ் நகர், தெற்கு அவென்யு, திருவள்ளுவர் சாலை, மங்கலேரி, பி.டி.சி. டிப்போ, புத்திரன்கன்னி அம்மன் கோட்டை, ஈ.சி.ஆர், வாசுதேவன் நகர்.

ஆகிய பகுதிகளில் மின் விநியோம் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது