12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு-தனியார் பள்ளி முற்றுகை

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு-தனியார் பள்ளி முற்றுகை
X
12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12 ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு: சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்.

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ்.சி. 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 10 ம் வகுப்பு பொது தேர்வில் 90% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் 70% மதிப்பெண் வழங்கியதாக புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!