மயிலாப்பூரில் சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

மயிலாப்பூரில் சாலையில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
X

சாலையில் சுற்றி திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, வாகனத்தில் ஏற்றப்பட்டன

மயிலாப்பூரில் தெருக்களில் சுற்றிதிரிந்த 40 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

மயிலாப்பூர், மாதவப் பெருமாள் கோயில் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றிதிரிந்த 40 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு ரூ.62000/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai marketing future