சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வாக்குபதிவு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் வாக்குபதிவு
X
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், குடும்பத்துடன் வரிசையில் நின்று வாக்குபதிவு .

தமிழை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு காலை முதல் நடந்து வருவதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அவருடைய மனைவி வனிதா அகர்வால் மற்றும் மகள் அக்க்ஷிதா அகர்வால் ஆகியோருடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம், பேரு நகராட்சி நடு நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!