இடிந்து விழும் நிலையில் சவுக்கார் பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் அமைச்சர்கள் ஆய்வு

இடிந்து விழும் நிலையில் சவுக்கார் பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் அமைச்சர்கள் ஆய்வு
X


சென்னை டேவிட்சன் சாலையில் உள்ள சவுக்கார் பேட்டை சார்-பதிவாளர் அலுவலகம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!