தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் செய்தித்துறை அமைச்சர்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார் செய்தித்துறை அமைச்சர்
X

தலைமைச் செயலகத்தில் இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முதலமைச்சரை சந்தித்தார். 2022-2023 ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையின் ஆணையர் ஏ.சுகந்தி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் ஜெயசீலன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story