முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் சி.வி.கணேசன்

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் சி.வி.கணேசன்
X

இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் முதல்வரை சந்தித்தார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முன்னதாக சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் தொழிலாளர் ஆணையர் / முதன்மைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் இரா. கிர்லோஷ் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி