நம்ம தொகுதி : மதுரவாயல்

நம்ம தொகுதி : மதுரவாயல்
மதுரவாயல் தொகுதி பற்றிய விபரங்கள்

மொத்த வாக்காளர்கள் - 448851

ஆண்கள் - 226245

பெண்கள் - 222464

மூன்றாம் பாலினம் - 142

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - பென்ஜமின்

நாம் தமிழர் - கோ கணேஷ்குமார்

திமுக - காரப்பாக்கம் கணபதி

லக்கி முருகன் - லக்கி முருகன்

மநீம - பத்மபிரியா

Tags

Read MoreRead Less
Next Story