வாகன ஓட்டிகளுக்கு காலையிலேயே ஷாக்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு

வாகன ஓட்டிகளுக்கு காலையிலேயே ஷாக்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு
X
சென்னையில், ஒரு நாள் இடைவெளிக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய (25.03.2022) பெட்ரோல் & டீசல் விலை நிலவரம் - காலை 6 மணி முதல் விலை மாற்றம் :

பெட்ரோல்

(இன்று) புதிய விலை - 103.67

(நேற்று) பழைய விலை - 102.91

0.76 காசுகள் உயர்வு

டீசல்

(இன்று) புதிய விலை - 93.70

(நேற்று) பழைய விலை -92.95

0.76 காசுகள் உயர்வு

Tags

Next Story