கனமழையால் இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை

கனமழையால் இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
X

அதிகாலை ஒரு மணியளவில் சென்னையில் பெய்த கனமழை பாதிப்பை முதலமைச்சர் பார்வையிட்டார். 

கனமழை காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



Tags

Next Story