அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
X
கோப்பு படம் 
அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தின் கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, கரூர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai as the future