விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்

விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது: 1.915 கிலோ தங்கம் பறிமுதல்
X

பைல் படம்.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த ஜெயசுதா என்பவரை சந்தேகத்தின் சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் விசாரித்தனர். அப்போது அவரை சோதனையிட்டதில் 2.119 கிலோ தங்கப்பசையை மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ. 85.93 லட்சம் மதிப்புள்ள 1.915 கிலோகிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி இருந்தது. இதனை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி, ஜெயசுதாவை கைது செய்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி