பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு

பாலியல் புகாரில் கைது: ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க இன்று மனு
X

ராஜகோபாலன்

பாலியல் தொல்லை ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செனைன கே.கே.நகர் பத்ம சோத்திரி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் (59) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!