அதிமுகவின் புதிய அடையாள அட்டை: மாவட்ட செயலாளர் ராஜேஷ் வழங்கல்

அதிமுகவின் புதிய அடையாள அட்டை: மாவட்ட செயலாளர் ராஜேஷ் வழங்கல்
X

வட சென்னை வட கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் அதிமுகவின் புதிய அடையாள அட்டையை வழங்கினார்.

அதிமுகவின் புதிய அடையாள அட்டையை மாவட்ட செயலாளர் ராஜேஷ் வழங்கினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்களின் வழிகாட்டுதலின் படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், கழகத்தினருக்கு புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வட்ட வாரியாக வாங்கினார். இதில் பகுதி செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், பிற அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!