சென்னைத் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள்

சென்னைத் துறைமுகத்தில் வேலை வாய்ப்புகள்
X

சென்னைத் துறைமுகத்தில் Secretary, Chief Engineer, Deputy Chief Accounts Officer ஆகிய பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விபரங்கள்:

நிறுவனம் : சென்னைத் துறைமுகம்(CPT-Chennai Port Trust)

பதவி : Secretary

கல்வித்தகுதி : Post Graduate

காலியிடங்கள் – 04.

வயது வரம்பு: 55 ஆண்டுகள்

பணியிடம் : சென்னை – தமிழ்நாடு.

சம்பளம் : மாதம் ரூ.1,00,000–2,60,000/-

கடைசி நாள் : 05 ஜூன் 2021

நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும், விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணபிக்க வேண்டிய முகவரி:

THE SECRETARY, CHENNAI PORT TRUST, No.1, RAJAJI SALAI, CHENNAI – 600 001

மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் : www.chennaiport.gov.in இல் உள்ள விபரங்களை கவனமாக படியுங்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்