Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
X

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கட்சினருக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது,

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும்.

#Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story
ai in future agriculture