சென்னை மாவட்டத்தில் 17ம் தேதி 156 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 17ம் தேதி 156 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 156 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 170 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர், 11794 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!