சென்னை மாவட்டத்தில் இன்று 136 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் இன்று 136 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 136 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 1175 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!