சென்னை மாவட்டத்தில் இன்று 114 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் இன்று 114 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 124 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர், 1274 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
உங்கள் பாட்டி சொன்ன சங்க கவிதைகளை அவள் குரலிலேயே மீண்டும் கேட்க முடியுமா? AI-ன் அதிசயம்!