சென்னை மாவட்டத்தில் 6ம் தேதி 169 பேருக்கு கொரோனா

சென்னை மாவட்டத்தில் 6ம் தேதி 169 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னை மாவட்டத்தில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 169 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 145 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்துள்ளனர், 1772 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!