சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 130 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 130 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் (23ம் தேதி) மட்டும் 130 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 152 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு எதுவும் இல்லை, 1633 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!