சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் மாமனார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் மாமனார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
X

முதல்வர் ஸ்டாலின்.

சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் மாமனார் உமாசங்கர் மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

உமாசங்கர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் கவனிப்பில் இருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், "உமாசங்கரின் மறைவு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!