சென்னையில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னையில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
X
திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, சேப்பாக்கத்தில் த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுயின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் , த.மு.மு.க. துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, குணங்குடி ஆர்.எம்.அனிபா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்