சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் கிருஸ்துமஸ் திருவிழா

சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் கிருஸ்துமஸ் திருவிழா
X

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற கிருஸ்துமஸ் திருவிழாவில் பேராயர்கள், போதகர்களை சிறப்பு செய்து, 1500 கிருஸ்துவ குடும்பங்களுக்கு அரிசி, 12வகை மளிகை பொருட்கள், புத்தாடைகள், கேக் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட பரிசு பொருட்களை இன்று அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி யுடன் இணைந்து வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!