சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசத் தலைவர்களுக்கான புத்தக அரங்கு

சென்னை புத்தகக் கண்காட்சியில் தேசத் தலைவர்களுக்கான புத்தக அரங்கு
X

சென்னை புத்தகக் காட்சியில் தேசத் தலைவர்களுக்கான புத்தக அரங்கில் (எண்: 191) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் புத்தகங்களை பார்வையிட்டு வாங்கிச் சென்றார்.  

சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி பிப் 16 ல் தொடங்கி மார்ச் 6 வரை நடைபெறுகிறது. இந்திய விடுதலை நாள் விழா-75, பாரதி நூற்றாண்டு நினைவு-100, வ.உ.சிதம்பரம் பிறந்த விழா – 150 ஆகியவற்றை நினைவு கூறும் விதமாக, "தேசத் தலைவர்களுக்கான சிறப்பு அரங்கு" அமைக்கப்பட்டுள்ளது. அரங்கு எண் 191 மற்றும் 192. அவசியம் அனைவரும் செல்ல வேண்டிய அரங்கம் இது.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!