சட்டமன்ற நூற்றாண்டு விழா-கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்

சட்டமன்ற நூற்றாண்டு விழா-கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்த குடியரசுத் தலைவர்
X
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது.


தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடங்கியது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படத்தை திறந்துவைத்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாதிரியை நினைவுப்பரிசாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!