சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மொத்த பாதிப்பு 171-ஆக அதிகரித்துள்ளது. புதிய வகை கொரோனா பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171-ஆக அதிகரித்துள்ளது. ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், ஏற்கனவே உள்ள கொரோனா வகையால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர், புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!