நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்
X

நடிகர் விஜய் பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை குறிக்கும் விதமாக ஒட்டுபோட சைக்களில் வந்தார்.

அதன் பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில், பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

Tags

Next Story