அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
X
சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில் வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.

சென்னை நந்தனத்திலுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், இன்று (26.11.2021) வணிகவரித் துறையின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன், முதன்மைச் செயலாளர் மற்றும் வணிகவரித்துறை ஆணையர் சித்திக், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.ஜோதி நிர்மலா சாமி, மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு